புதுச்சாவடி ஜோதிடர் – க பழனிச்சாமி
சித்த ஜோதிடராக க.பழனிச்சாமி ஜோதிடர் ஜெயங்கொண்ட சோழபுரம் அருகே உள்ள புதுச்சாவடியிலிருந்து ஜோதிடம் பார்த்து வருகிறார். உங்களது ஜாதக கட்டங்களை முறையாக ஆராய்ந்து துல்லியமாகவும் கணித்து சொல்கிறார்.
தொடர்புக்கு : +91 9842480203
க.பழனிசாமி, ஜோதிட துறையில் 25 வருட அனுபவமுள்ள நான், இந்த சோழ ஜோதிடன் சேனல் மூலமாக வார ராசி பலன்கள், வாஸ்து குரு ராகு கேது பெயர்ச்சி பலன்கள், சித்த நாட்டு மருத்துவம், பரிகாரங்கள், எந்திர கலைகள் அவ்வப்போது தமிழில் வழங்கிட உள்ளேன்.