அருள்மிகு வனதேவதை ஸ்ரீ பெரியநாயகி அங்காளம்மன் திருக்கோவில் – கும்பாபிஷேகம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சித்தரிக்கரியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வனதேவதை பெரியநாயகி அங்காளம்மன் ஸ்ரீ விநாயகர் பஞ்சபூதம் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயங்களின் மஹா கும்பாபிஷேகம் 14.12.2023 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு தெய்வீக அருளை பெற அழைக்கிறோம்,
– திருக்கோவில் டிரஸ்ட், உடையார்பாளையம்.
Video:
மேலும் விபரங்களுக்கு : https://vanaamman.org/
கும்பாபிஷேகம் தேதி: 14-12-2023
நாள்: வியாழக்கிழமை
அருள்மிகு வனதேவதை ஸ்ரீ பெரியநாயகி அங்காளம்மன் திருக்கோவில் டிரஸ்ட், உடையார்பாளையம்.
#Kumbabishekam
#DivineUpliftment
#SoulfulPilgrimage
#ContributeWithHeart
#Angalamman
#Udayarpalayam
#Jayankondacolapuram