ஜெயங்கொண்டசோழபுரம் வரலாறு
சோழ மாமன்னனின் போர்க்களம் கண்டு, வெற்றி வாகைசூடி, மாமன்னன் இராஜேந்திரசோழனால் வைக்கப்பட்ட பெயரே! இந்த ஜெயங்கொண்டசோழபுரம் என்னும்பெயராகும்.
பிற்கால சோழர்களின் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரம், ஜெயங்கொண்டசோழபுரத்தில் சோழனின் அரண்மனை ஒன்றும் இருந்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது.
கல்வெட்டு ஆதாரங்கள்:
விக்டோரியா ஜூப்ளி ரோடு, 1887 (Victoria Jubilee Road, 1887)
ஜெயங்கொண்டசோழபுரம் சிவன் கோவில்
*Please Help us to update this page with more detailed information Contact Us