சென்னை விமான நிலையத்தில் டீ ரூ10

சில மாதங்களுக்கு முன்பு உதான் யாத்ரி கபே திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது சென்னை விமான நிலையத்திலும் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் பலனாக டீ 10 ரூபாய்க்கும் இட்லி போன்ற உணவு 30 ரூபாய் லிருந்தும் விற்பனை செய்யப்படுகிறது.
உதான் விமான சேவை எப்படி அனைவருக்கும் பறக்கும் வாய்ப்பு கிடைத்ததோ அதேபோல இந்த உதான் யாத்ரி கபே திட்டம் அனைவருக்கும் வரப்பிரசாதமாக இருக்கும்