புடவைகள் பலவிதம்

புடவை என்றாலே பிடிக்காத பெண்கள் உண்டோ. ஆம்மாங்க புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றே கூறலாம், அதிலும் பட்டு புடவை என்றால் சொல்லவா வேண்டும்.

அதிலும் குறிப்பாக சினேகா,த்ரிஷா, நயன்தாரா, அதிதி, சாய்பல்லவி போன்ற நடிகைகள் உடுத்தும் புடவைகள் ட்ரெண்டடிங் ஆனா வண்ணமே உள்ளன. இதனால் பல போட்டிக்குகள் ஆன்லைன் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

பலவித புடவைகள் மற்றும் அதன் வகைகள் பற்றி அறிவோம் வாருங்கள்:

காஞ்சிபுரம் பட்டு புடவைKanchipuram Saree
மைசூர் பட்டு புடவைMysore Silk Sarees
பட்டு புடவைSilk Saree
செட்டிநாடு புடவைChettinad Saree
காட்டன் புடவைCotton Sarees
காட்டன் பட்டு புடவைCotton Silk Saree
டிஜிட்டல் பிரிண்ட் புடவைDigital Print Sarees
போச்சம்பள்ளி புடவைPochampally Saree
மங்களகிரி புடவைMangalgiri Saree
சிப்பான் புடவைChiffon Saree
நெட் புடவைNet Saree
காஷ்மீரி புடவைKashmiri Saree
பனாரசி புடவைBanarasi Silk Saree
நாராயண்பேட்டை புடவைNarayanpet Saree
சம்பல்புரி புடவைSambalpuri Saree
பைதானி புடவைPaithani Saree
டோலா பட்டு புடவைDola Silk Saree
அசாம் பட்டு புடவைAssam Silk Saree
பாலுச்சாரி புடவைBaluchari Saree
பாந்தணி புடவைBandhani Saree
பொம்கை புடவைBomkai Saree
சாந்தேரி புடவைChanderi Sarees
வேங்கடகிரி புடவைVenkatagiri Saree
உப்படா புடவைUppada Saree
சிக்கன்காரி புடவைChikankari Sarees
கூர்கி புடவைCoorgi Saree
கட்வால் காட்டன் புடவைகள்Gadwal Saree
ஜார்ஜெட்Georgette Saree
இக்கட் புடவைIkkat Saree
இல்கல் புடவைIlkal Saree
கோட்டா டோரியா புடவைKota Doria Saree
லெஹேரியா புடவைLeheriya Saree
மஸ்ரு புடவைMashru Saree
பட்டோலை புடவைPatola Saree
பிச்வாய் புடவைPichwai Sarees
டான்ட் புடவைTant Saree
டிஸ்ஸு புடவைTussar Silk Saree