விளையாட்டு

மாபெரும் கபாடிப்போட்டி – காடுவேட்டங்குறிச்சி ஜனவரி 9

வருகிற ஜனவரி 9 சனிக்கிழமை இரவு 10.மணியளவில் “சுந்தர் நினைவு இளம் இரத்தம் கபாடி கழகம் மற்றும் அமெச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்தும் 10ஆம் ஆண்டு” மாபெரும் கபாடிப்போட்டி.

இடம் : கடுவேட்டங்குறிச்சி
நேரம் : இரவு 10.00 மணி
நுழைவு கட்டணம் : 300
எடை : 56+2

முதல் பரிசு : 13,021
இரண்டாம் பரிசு : 11,021
மூன்றாம் பரிசு : 9,021

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *