கன்னியாகுமரி – நெய்வேலி வழி ஜெயங்கொண்டம் பேருந்து சேவை
கன்னியாகுமரி – நெய்வேலி வழி ஜெயங்கொண்டம் பேருந்து சேவையை அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. ஜெயங்கொண்டம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற இடங்களுக்கு பயணிப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

Route No. : 125KUD
கன்னியாகுமரி to நெய்வேலி மற்றும் நெய்வேலி to கன்னியாகுமரி
பயண நேரம் : 13.00 மணி நேரம்
பயண தூரம் : 583 கி.மீ
பயண கட்டணம் : ரூ.585.00 (ஒரு நபருக்கு)
வழி : நாகர்கோவில் , திருநெல்வேலி , கோவில்பட்டி , திருச்சி , ஆலத்தூர் , கொளக்காநத்தம் , அரியலூர் , ஜெயங்கொண்டம் , ஆண்டிமடம் , விருத்தாசலம்
நெய்வேலி to கன்னியாகுமரி கால அட்டவணை:
Sl. No | City | Dep. Time |
1 | நெய்வேலி | 17:00 |
2 | விருத்தாசலம் | 17:30 |
3 | ஆண்டிமடம் | 18:00 |
4 | ஜெயங்கொண்டம் | 18:45 |
5 | அரியலூர் | 19:30 |
6 | கொளக்காநத்தம் | 20:00 |
7 | ஆலத்தூர் | 20:15 |
8 | திருச்சி | 21:15 |
9 | திருநெல்வேலி (கோவில்பட்டி) | 02:00 |
10 | திருநெல்வேலி | 03:30 |
11 | நாகர்கோவில் | 05:30 |
12 | கன்னியாகுமரி | 06:00 |
கன்னியாகுமரி to நெய்வேலி கால அட்டவணை:
Sl. No | City | Dep. Time |
1 | கன்னியாகுமரி | 19:00 |
2 | நாகர்கோவில் | 20:00 |
3 | திருநெல்வேலி | 22:00 |
4 | திருநெல்வேலி (கோவில்பட்டி) | 23:00 |
5 | TIRUNELVELI (SATHUR BYPASS BS) | 23:30 |
6 | TIRUNELVELI (VIRUDHNAGAR BYPASS BS) | 23:59 |
7 | திருச்சி | 03:30 |
8 | ஆலத்தூர் | 05:15 |
9 | கொளக்காநத்தம் | 05:30 |
10 | அரியலூர் | 06:00 |
11 | ஜெயங்கொண்டம் | 06:40 |
12 | ஆண்டிமடம் | 07:00 |
13 | விருத்தாசலம் | 07:30 |
14 | நெய்வேலி | 08:00 |
இணைய தள முன்பதிவு முகவரி : www.tnstc.in
**சரியான கால அட்டவணை பேருந்து நிலையத்தில் தெரிந்து கொள்ளவும்.