பிக்பாஸ் தமிழ் சீசன் – வெற்றியாளர்கள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. பிக்பாஸ் தமிழ் ஆரம்ப காலகட்டத்தில் மக்களிடையே நேர் மற்றும் எதிர்மறை ஓட்டமாக இருந்தது. இருப்பினும் கணிசமான வரவேற்பை பெற்றுது. அதன் அடுத்த பரிமாணமாக ஓடிடி_யில் ஒளிபரப்ப மேலும் பிரபலமானது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 முதல் சீசன் 7 வரையிலான அனைத்தும் நடிகர் கமஹாசன் தொகுத்துவழங்கினார் (சில வரன்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சிலம்பரசன் _ம் தொகுத்து சிறப்பு சேர்த்தனர்). பிக்பாஸ் தமிழ் சீசன் 8_ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன்களில் வெற்றிபெற்றவைகளை காணலாம்.
சீசன்கள் | வெற்றியாளர்கள் |
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 | முத்துக்குமரன் – Muthukumaran |
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 | அர்ச்சனா – Archana |
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 | முஹம்மது அஸீம் – Mohammed Azeem |
பிக்பாஸ் தமிழ் – அல்டிமேட் (ஓடிடி) | பாலாஜி முருகதாஸ் – Balaji Murugadoss |
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 | ராஜு ஜெயமோகன் – Raju Jeyamohan |
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 | ஆரி – Aari |
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 | முகேன் ராவ் – Mugen Rao |
பிக்பாஸ் தமிழ் சீசன் 2 | ரித்விகா – Riythvika |
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 | ஆரவ் நபீஸ் Arav Nafeez |
Bigg Boss Tamil Season Logos:
#பிக்பாஸ்தமிழ்
#BiggBossTamil