காதலிக்க நேரமில்லை 2025 என்னை இழுக்குதடி – பாடல் வரிகள்
இசை தமிழ் உலகில்! தமிழ் மொழி பற்று கொண்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இயற்றிய என்னை இழுக்குதடி பாடலை காதலிக்க நேரமில்லை 2025 படத்திற்காக இசையமைத்துள்ளார்.
என்னை இழுக்குதடி பாடல் வரிகள்:
(பெ) கனவா என்றேன்
இன்றே வந்தாய்
வந்தால் வருவேன்
என்றே வந்தேன்
மீண்டும் வருவாய் என்றேன்
கண்டேன் வந்தாய் வந்தாய்
மறவே மறவே நின்றேன்
என்பேர் என்றே வந்தேன்
தருவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன் உண்டேன்
நீ உண்டாய் என்றேன்
அறியும் முன்பே
(ஆ) என்னை இழு இழு இது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு குத்துதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சமா வழு வழு வழு வழு வாழ்குதடி
(ஆ) என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சமா வழு வழு வழு வழு
வாழ்குதடி
(ஆ) என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சமா வழு வழு வழு வழு
வாழ்குதடி
வருவாய் என்று வந்தேன்
வந்தா வருவேன் என்று வந்தேன்
போதை காலம் திரும்புதடி
ஒரு தெனேர் காதல் நிகழுதடி
போதை காலம் நிகழுதடி
ஒரு தெனேர் காதல் நிகழுதடி (2)
ஒரு தெனேர் காதல் நிகழுதடி
(ஆ) என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு
வாழ்குதடி
(ஆ) என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சமா வழு வழு வழு வழு
வாழ்குதடி
(பெ) பசலை நோயி விழி பகலாக
இரு கண்ணின் கருவலையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக
(ஆ) இந்த கரு விழி காரண பெயரோ
அந்த கரு வினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ
(பெ) இது காலத்தின் அடர்வோ
(ஆ) என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு
வாழ்குதடி
(ஆ) என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சமா வழு வழு வழு வழு
வாழ்குதடி
(ஆ) என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு
வாழ்குதடி வாழ்குதடி
(ஆ, பெ) என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு
வாழ்குதடி..
#KadhalikkaNeramillai2025
#YennaiIzhukkuthadiSong
#ArRahman