குறிப்புசெய்திகள்

சர்வாணிகா ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 6 தங்கம் வென்று சாதனை

சமீபத்தில் இலங்கையில் நடந்த ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 6 தங்கம் வென்று நாட்டிற்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

sharvaanica chess champion udayar palayam

#Sharvaanica
#SharvaanicaChessChampion

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *