வீட்டு மின்விசிறியில் இருக்கும் தூசியை சுத்தம் செய்யும் Tool
இன்றைய கால கட்டத்தில் வீட்டு பொருட்களை பராமரிப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது.
அதிலும் வீட்டு மின்விசிறியை சுத்தம் செய்வது என்பது மிகவும் சிம்மமானகாரியம்.
அதுவும் டேபிள் ஏணி, இல்லமால் ceiling fan_யை துடைப்பது என்பது நடக்காத காரியம். அதனை சுலபமாக்க இதோ ஒரு கருவி உங்களுக்காக.
மின்விசிறியில் இருக்கும் தூசியை சுத்தம் செய்யும் Tool: