அரசியல்

பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைகள்

சனநாயகம் (அம்பேத்கர்)
சமூக நீதி (பெரியார்)
சமத்துவம் (காரல்மாக்ஸ்)

இக்கொள்கைகளில் முதன்மையானவற்றை கொண்டே சட்டத்திட்டமும் கொள்கையும் வகுக்கப்பட்டன.

பாமக கொடி:

தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை தரும் விதமாக *நீலநிறத்தை* 💙 முதன்மையாக. ( “Ambedkar one of the Pmk Ideological Leader” ).

பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்திடும் விதமாக *மஞ்சள் நிறத்தை* 💛 இரண்டாவதாக. ( “Periyar One of The Pmk Ideaological Leader”)

கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டு *சிவப்பு நிறத்தை* மூன்றாவதாக.❤ ( “KarlxMarx One of the PMK Ideological Leader” )

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *