வாணாதிராயன் பட்டிணம் சென்னீஸ்வரர் ஆலயம் சிவராத்திரி
வாணாதிராயன் பட்டிணம் சிவன் கோயில் மிகவும் பழைமைவாய்ந்தது.
ஏனோ தோரியவில்லை இந்த கோயில் அரசின் இந்து அறநிலையத்தின் கீழ் வரவில்லை.
இந்த கோயில் பாழடைந்த நிலையில் அழிவின் விளிம்பில் உள்ளது. இன்க்ரிருந்த பல சாமி சிலைகள் நவபாஷாண சிலைகள் பல அந்நாடுகளுக்கு முன்பே திருடு போய்விட்டன. பொங்கல் கருநாள் மற்றும் அணைத்து சிவராத்திரி அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.