சோழகங்கம் ஏரி (பொன்னேரி) இந்தியாவிலேயே மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரி
Chozhagangam Lake (சோழகங்கம் ஏரி) India’s Largest Ancient Man-Made Lake In India in the period of Rajendra Chola..
இந்த ஏரி சுமார் 700 ஏக்கர் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் ஆழம் 17 அடி அரசு பதிவேட்டில் படி.
சமீபத்தில் பெய்த மழையில் சில மதுகுகள் சேதமடைந்து உள்ளது. சம்மந்தம் பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்தால் அருகில் உள்ள குருவாலப்பர் கோவில், பிச்சனூர், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதக்களம் ஆகிய ஊர்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்க வழிவகுக்கும்.
சமீபத்தில் ஜெயங்கொண்ட சோழபுரம் MLA திரு ராமஜெயலிங்கம் அவர்கள் படகு சவாரி ஏற்பாடு செய்ய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அது எப்படியோ மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை முறையாக தூர்வாரி சேமித்துவைத்தலே மக்களுக்கு உதவியாக இருக்கும்.
Location map: https://goo.gl/maps/yaEzvd7nErqKjbTq9
Youtube link : https://youtu.be/VloDEIJs0g8