விருத்தாசலம் இருந்து சேலம் தினசரி பயணிகள் ரயில்
ரயில் பயணிகள் கவனத்திற்கு:
ரயில் வண்டி எண்: 06895, விருத்தாசலம் இருந்து சேலத்திற்கு தினசரி சாதாரண பயணிகள் ரயில் வசதி வாரத்தின் ஏழு நாட்களும் உள்ளது.

பயண கால அட்டவணை:
| விருத்தாசலம் | 2:15 PM |
| முகாசபரூர் கீரம்பூர் | 2:29 PM |
| கூட்டக்குடி | 2:38 PM |
| புக்கிரவாரி | 2:52 PM |
| சிறுவத்தூர் | 2:59 PM |
| சின்னசேலம் | 3:08 PM |
| மேல்நாரியப்பனூர் | 3:17 PM |
| தலைவாசல் | 3:24 PM |
| ஆத்தூர் | 3:39 PM |
| பெத்தநாயக்கன்பாளையம் | 3:49 PM |
| எத்தப்பூர் ரோடு | 3:56 PM |
| வாழப்பாடி கேட் | 4:04 PM |
| மின்னம்பள்ளி | 4:15 PM |
| அயோத்தியாபட்டினம் | 4:22 PM |
| சேலம் டவுன் | 4:30 PM |
| சேலம் மார்க்கெட் | 4:35 PM |
| சேலம் | 5:00 PM |
#Vriddhachalam – #Salem Demu Express Special 06895 #Train
**This is information purpose only
