வேலும் மயிலும் – முருகன் பக்தி பாடல் வரிகள்
யூடியூபில் சமீபத்தில் வெளிவந்த வேலும் மயிலும் பாடல் சிறப்பு பெற்றுள்ளது.
பாடலாசிரியர் : சிவகார்த்திகேயன்
இசை & பாடியவர் : நிவாஸ் கே பிரசன்னா
வேலும் மயிலும் – பாடல் வரிகள் (Velum Mayilum tamil Lyrics: )
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழும்போதும் நீயே உலகம் என்பேன்
விழும்போதும் குகனே சரணம் என்பேன்
உன்னை நாடி தவம் இருந்தேன்
உந்தன் பாதம் சரணடைந்தேன்! ( 2 )
முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா… ( 2 )
கண் மூடி நான் ஓம் என்றதும் உனை காண்கிறேன்
கண்ணீரிலே நான் பேசினால் உனை கேட்கிறேன்! ( 2 )
கண்மூடினால் ஓம் என்றதும் உன்னை காண்கிறேன்
கண்ணீரிலே நான் பேசினால் உன்னை கேட்கிறேன்
கண்மூடினால் ஓம் என்றதும் உனை காண்கிறேன்
கண்ணீரிலே நான் பேசினால் உன்னை கேட்கிறேன்!
ஆறுபடை குமரா. வடிவேல் அழகா
மயில் எரிவா. குறை தீர்க்கவா
அடியவர்க்கெல்லாம் ஒளியாய் வந்தாய்
இருள் நீக்கவா. வழி காட்ட வா!
ஊனாய் உயிராய். உறவாய் அருள்வாய்
முருகா… முருகா… முருகா… முருகா…
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழும்போதும் நீயே உலகம் என்பேன்
விழும்போதும் குகனே சரணம் என்பேன்
உன்னை நாடி தவம் இருந்தேன்
உந்தன் பாதம் சரணடைந்தேன்
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழும்போதும் நீயே உலகம் என்பேன்
விழும்போதும் குகனே சரணம் என்பேன்
உன்னை நாடி தவம் இருந்தேன்
உந்தன் பாதம் சரணடைந்தேன்!
முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா… ( 2 )
முருகா…
Youtube ref: https://www.youtube.com/watch?v=17fFgI59-VQ
#VelumMayilum
#VelumMayilumLyrics
