ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
15 நவம்பர் 2024, ஜெயங்கொண்டசோழபுரத்தில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலம் இப்பகுதியில் பத்தாயிரத்துக்கு மேலாக வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.