2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!’ என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க தொடங்கியது .
தன்மானத் தமிழரின் உரிமைகளை பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! என்ற இந்த பாடல் யூடியூபில் 10m பார்வைகளை கடந்துள்ளது.
பாடல் வரிகள்
குறிப்பு : இந்த இணையதளம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தது இல்லை.
