குறளங்காடி – திருக்குறள் பரப்புரை மையம்
வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம், திருக்குறள் கற்போம்! குறள் வழி நிற்போம்! என்ற முழக்கங்களுடன் “திருக்குறள் பரப்புரை மையம்” என்று தொடங்கப்பட்டுள்ள குறளங்காடி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலில் ஐயன் திருவள்ளுவர் சிலை அடியில் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, கன்னியாகுமரி வருபவர்கள் நேரில் சென்று பயன்பெறவும். நேரில் செல்லமுடியாதவர்கள் www.Kuralangadi.com தளத்தை பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான வள்ளுவம் சார்ந்த பரிசுப்பொருள்களை , நூல்களை அஞ்சலில் பெறலாம்.
உங்கள் பகுதியில் குறளங்காடி அமைக்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.



You can buy online:
Thirukkural Gift Items, Thiruvalluvar Statue – Big size, திருவள்ளுவர் சிலை (Thiruvalluvar Statue)..
