சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து (MMBT) ஜெயங்கொண்டம் பேருந்து நேரங்கள்

மாதவரம் முதல் அரியலூர், ஜெயங்கொண்டம் பேருந்து நேரம் (Madhavaram to Ariyalur, Jayankondam Bus Timings)
மேலும் அறியலூரிலிருந்து ஜெயங்கொண்டசோழபுரம் வழியாக மாதவரம் வரை உக்கார்ந்து செல்லும் குளிர்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- First Bus (முதல் பேருந்து) – 08.00
- Last Bus (கடைசி பேருந்து) – 21.00
- Frequency (கால இடைவெளி) – 01.00
| 08.00 | 09.00 | 11.00 | 20.00 | 21.00 |
மாதவரம் முதல் கும்பகோணம் பேருந்து நேரங்கள் (Madhavaram to Kumbakonam Bus Timings)
- First Bus (முதல் பேருந்து) – 06.45
- Last Bus (கடைசி பேருந்து) – 22.00
- Frequency (கால இடைவெளி) – 01.00
| 06.45 | 07.45 | 08.45 | 09.45 | 10.45 | 12.45 | 13.45 |
| 15.45 | 16.45 | 18.45 | 19.45 | 20.45 | 21.30 | 22.00 |
குறிப்பு: *மே மாதம் அட்டவணையின்படி, சரியான நேரத்தை நேரக் காப்பாளரைச் சரிபார்க்கவும்.
