கங்கைகொண்டசோழபுரத்தில் அவுரித்தொட்டி
கங்கைகொண்டசோழபுரத்தில் அவுரித்தொட்டி.
அப்படி என்றால் என்ன?
இண்டிகோ (indigo) என வெள்ளைக்காரன் அழைத்த இயற்கைச்சாயத்தைத் தயாரிக்கும் சாயத்தொழிலிடம்.அவுரி(indigo) எனும் செடி இதை நீலிச்செடி எனவும் அழைப்பர்.
இதிலிருந்து தயாரிக்கப்படும் நம் மண்ணின் நீல வண்ணச்சாயம்.இந்தச் சாயத்தொட்டியின் காலம் ஜரோப்பியர்காலமா? அதற்கு முன்பா என இனிதான் அறியவேண்டும்.இங்கு அவுரித்தொட்டித்திடல் என அழைக்கப்படுகிறது.வண்ணச்சாயம் (dyeing factory ) தயாரிக்குமிடம். இவ்வூர் வணிகநகரம் என்பதற்கான கூடுதல் சான்று.இன்று தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் செல்வக்குமார், உதவிப்பேராசிரியர்.முனைவர். சிவராமக்கிருஷ்ணன் ஆகியரோடு ஆய்வு செய்யப்பட்டது.
#tnarcheaology#cholahistory#gangaikondacholapuram#Rajendracholan#cholacapital#merchantile
More info : https://www.facebook.com/rkomagan